உள்ளடக்கத்துக்குச் செல்

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை)
வகைமகளிருக்கான அரசினர் தன்னாட்சி கல்லூரி
உருவாக்கம்1969
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்J.Suganthi
அமைவிடம், ,
இணையதளம்https://www.gacwpdkt.com/

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி[1] (முன்னர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை (Government Arts College for Women (Autonomous), Pudukkottai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[2]

வரலாறு

[தொகு]

இக்கல்லூரி 1969ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3] 1972-73ஆம் கல்வியாண்டில் 21 ஏக்கர் நிலப்பரப்பில் புதுக்கோட்டை நகரில் கட்டப்பட்ட கல்லூரியின் நிரந்திர கட்டடித்திலிருந்து கல்லூரி செயல்படத் தொடங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாக தன்னாட்சித் தகுதியுடன் செயற்பட்டு வருகிறது.[4]

வழங்கப்படும் படிப்புகள்

[தொகு]

இளநிலைப் படிப்புகள்

[தொகு]

அறிவியல்

[தொகு]
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்

கலை

[தொகு]
  • வரலாறு
  • தமிழ் இலக்கியம்
  • ஆங்கில இலக்கியம்
  • பொருளியல்
  • சுற்றுலா மற்றும் பயணமேலாண்மை

வணிக நிர்வாகவியல்

[தொகு]

வணிகவியல்

[தொகு]

முதுநிலைப் படிப்புகள்

[தொகு]

அறிவியல்

[தொகு]
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

கலை

[தொகு]
  • வரலாறு
  • தமிழ் இலக்கியம்
  • ஆங்கில இலக்கியம்
  • பொருளியல்

வணிகவியல்

[தொகு]

ஆய்வுப் படிப்புகள்

[தொகு]
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • கணிதம்
  • இயற்பியல்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2 கலைக் கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர் - அரசாணை வெளியீடு". Dailythanthi.com. 2022-04-12. பார்க்கப்பட்ட நாள் 2022-05-13.
  2. Colleges in Tamil Nadu
  3. தினமலர் கல்விமலர்
  4. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள்

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்